டேட்டிங் செயலிகள் பயனர்களுக்கு விரக்தி தருகின்றனவா? உண்மை என்ன?
டேட்டிங் செயலிகள் பயனர்களுக்கு விரக்தி தருகின்றனவா? உண்மை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
தற்போதைய டேட்டிங் செயலிகளை பயனர்களை விரக்தியடைய செய்வதாக பலரும் கருதுகின்றனர்.
காதலில் தனக்கான இணையை தேட விரும்புபவர்கள் பயன்படுத்தும் செயலிகள் தான் டேட்டிங் செயலிகள். ஆனால், அவை அவ்வளவாக உதவுவதில்லை என்று அதன் பயனர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் அவற்றிற்கு மாறாக வேறு எந்த தளமும் தற்போதைக்கு உருவாக்கப்படவில்லை. எனவே சமூக ஊடகங்களில் சாதாரணமாக ஐடியாக்கள் கொடுக்கும் சமூக ஊடக பிரபலங்களை மக்கள் நாட ஆரம்பித்துள்ளனர்.
முழு விவரங்களை காணொளியில் காணலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



