சௌதியில் ரொனால்டோ, மெஸ்ஸி - அரபு நாடுகளுக்கு கிடைப்பது என்ன?

சௌதியில் ரொனால்டோ, மெஸ்ஸி - அரபு நாடுகளுக்கு கிடைப்பது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ரொனால்டோ, மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மார் உடன் கால்பந்து நட்சத்திரங்களுடன் அரங்கேறிய போட்டி, அரபு நாடுகளில் நடக்கும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுள் ஒன்றாகவே இது கவனிக்கப்படுகிறது. அரபு நாடுகளின் அதிகார மையங்களாக கருதப்படும் சௌதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் விளையாட்டுத் துறையில் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளது ராஜதந்திர முயற்சியாக வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த நட்புப் போட்டி எந்த அளவுக்கு முக்கியம் என்றால், ஒரு ரசிகர் கண்காட்சி போட்டிக்கான டிக்கெட்டை சுமார் 20 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறார். இது ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து மத்திய கிழக்கு நோக்கி உலக கால்பந்தில் செல்வாக்கு அதிகரித்து வரும் செலவின சக்தியை எடுத்துக்காட்டுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: