யுக்ரேன்: போரில் தனது கால்களை இழந்த ராணுவ வீரர் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறியது எப்படி?

யுக்ரேன்: போரில் தனது கால்களை இழந்த ராணுவ வீரர் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறியது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்யா- யுக்ரேன் போர் தொடங்கியபோது, ரஷ்யாவிற்கு எதிராகப் போரிடச் சென்ற ஆயிரக்கணக்கான யுக்ரேன் இளைஞர்களில் அலெக்சாண்டரும் ஒருவர்.

ஆனால், போரின் போது ஒரு ஷெல் குண்டுவெடிப்பில் தனது இரு கால்களையும் இழந்தார் அலெக்சாண்டர். அந்தச் சம்பவம் அவரது கனவுகளை முடக்கவில்லை. இப்போது செயற்கைக் கால்களுடன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

முழு விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)