பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் - அதிர்ச்சி வீடியோ

காணொளிக் குறிப்பு, பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த இளைஞர் - ம.பி.யில் அதிர்ச்சி
பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் - அதிர்ச்சி வீடியோ
பிரசுரிக்கப்பட்டது

மத்திய பிரதேசத்தில் பழங்குடி இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரவேஷ் சுக்லா எனும் அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்று கூறப்படுவதால் அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அவர் மீது எஸ்.சி..எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ம.பி.யில் அதிர்ச்சி வீடியோ வைரல்

பட மூலாதாரம், SOCIAL MEDIA

படக்குறிப்பு, சமூக வலைதளங்களில் வைரலான காட்சி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: