You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மக்கள் தொகையில் சீனாவை முந்திய இந்தியா: வல்லரசாகவும் வெல்ல முடியுமா?
மக்கள் தொகையில் சீனாவை முந்திய இந்தியா: வல்லரசாகவும் வெல்ல முடியுமா?
பிரசுரிக்கப்பட்டது
ஐ.நா-வின் கூற்றுப்படி உலக மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா இப்போதுதான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவால் உலகளாவிய வல்லரசாக உள்ள, அதன் வலிமைமிக்க அண்டை நாட்டுக்கு சமமாக முடியுமா - அல்லது விஞ்ச முடியுமா?
பொருளாதாரம், புவிசார் அரசியல் செல்வாக்கு மற்றும் இராணுவ வலிமை ஆகியவற்றில் சீனா இன்னமும் முன்னணியில் தான் உள்ளது. ஆனால், அந்தக் காட்சி மாறுகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
2001ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வென்ற மைக்கேல் ஸ்பென்ஸை பொறுத்தவரை, இந்தியாவின் தருணம் வந்துவிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்