ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மோதி அடிக்கடி பயணிப்பது ஏன்?இந்த நேசத்திற்கான பின்னணி என்ன?
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மோதி அடிக்கடி பயணிப்பது ஏன்?இந்த நேசத்திற்கான பின்னணி என்ன?

பிரசுரிக்கப்பட்டது
பிரான்ஸைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஐக்கிய அரபு அமீரக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
ஐக்கிய அரபு டன் சனிக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்திய ரூபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நாணயமான திர்ஹாம் ஆகியவற்றில் வர்த்தகம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக மோதி தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



