கேரளா: தலைகீழாகக் கவிழ்ந்த பள்ளி வாகனம் - விபத்து எப்படி நடந்தது?

கேரளா: தலைகீழாகக் கவிழ்ந்த பள்ளி வாகனம் - விபத்து எப்படி நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

எச்சரிக்கை: இந்தக் காணொளியில் சங்கடம் தரும் காட்சிகள் உள்ளன.

பள்ளி வாகனம் தலைகீழாக கவிழ்ந்த தருணம் இது. ஜனவரி 1 மாலை கேரளா கண்ணூர் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார். 15 குழந்தைகள் காயமடைந்தனர்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)