நியூயார்க் நகரில் திடீர் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு
நியூயார்க் நகரில் திடீர் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் திங்கள் கிழமை மாலை துப்பாக்கிச் சூடு நடந்தது. மிட் டவுன் மன்ஹாட்டனில் கட்டடம் ஒன்றில் நுழைந்த நபர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் நியூயார்க் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



