இந்து - முஸ்லிம் நல்லிணக்கம்: மசூதியில் விநாயகர் சிலை

காணொளிக் குறிப்பு, மசூதியில் விநாயகர் சிலை
இந்து - முஸ்லிம் நல்லிணக்கம்: மசூதியில் விநாயகர் சிலை
பிரசுரிக்கப்பட்டது

விநாயகர் சதுர்த்தியின் போது மகாராஷ்டிராவில் பல ஆண்டுகளாக ஒரு வித்தியாசமான நிகழ்வு நடப்பது வழக்கம்.

இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக மகாராஷ்டிராவின் கோலாப்பூர், சாங்லி போன்ற கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியின் போது மசூதியில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும். இந்த தனித்துவமான பாரம்பரியம் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)