கழிவறைக்குள் இருந்த பாம்பு - அதிர்ச்சியடைந்த பெண் செய்தது என்ன?

காணொளிக் குறிப்பு,
கழிவறைக்குள் இருந்த பாம்பு - அதிர்ச்சியடைந்த பெண் செய்தது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இங்கிலாந்து, பர்ன்லி நகரில் பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றபோது அங்கு பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனடியாக அவர் மீட்புக்குழுவை தொடர்பு கொண்டார். ஆனால், அவர்கள் வருவதற்கு முன் அந்தப் பாம்பு அங்கிருந்து மறைந்தது.

இந்த வகை பாம்பு மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)