காணொளி: 'தமிழ்நாட்டில் மாநில பாடலுக்குதான் முன்னுரிமை' - மக்களவையில் கனிமொழி பேச்சு
காணொளி: 'தமிழ்நாட்டில் மாநில பாடலுக்குதான் முன்னுரிமை' - மக்களவையில் கனிமொழி பேச்சு
பிரசுரிக்கப்பட்டது
வந்தே மாதரம் பாடலுக்கும் தேசிய கீதமான ஜன கண மனாவுக்கு இருப்பதைப் போன்ற சட்டப் பாதுகாப்பை வழங்கும் தேசிய கௌரவத்திற்கு அவமரியாதை செய்வதைத் தடுக்கும் (திருத்தம்) மசோதா, 2026 மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று (ஜூலை 30) மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்த மசோதா குறித்து பேசிய திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, "இந்த மசோதா மக்களை பிளவுப்படுத்துவதாகவும், மாநில பாடலை கொண்ட தமிழ்நாடு போன்ற மாநிலங்களை அவமதிப்பதாக உள்ளது'' என்று தெரிவித்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



