தர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி மாணவர்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு,
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா பற்றி மாணவர்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இளைஞர்கள் நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக சிஜேபி அறிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சரின் ராஜிநாமா குறித்து மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்தக் காணொளியில் காண்போம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு