ரணில்- மோதி சந்திப்பு: இருநாடுகளுக்கும் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

காணொளிக் குறிப்பு, ரணில்- மோதி சந்திப்பு: இருநாடுகளுக்கும் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
ரணில்- மோதி சந்திப்பு: இருநாடுகளுக்கும் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது?
பிரசுரிக்கப்பட்டது

இந்த சந்திப்பு இருநாடுகளில் எந்தமாதிரியான தாக்கத்தைத் ஏற்படுத்தும் என்பது குறித்து வரலாற்றுத் துறை பேராசிரியர் பெர்னாட் டி சாமி தனது கருத்துகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, இந்தியாவுக்கு இலங்கைக்கு செய்த உதவி என்பது வர்த்தகமாக மாற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

உற்பத்தி செய்யக்கூடிய நாடாக இந்தியா உருவாகிவரும் நிலையில், இலங்கையுடன் அதன் உடன் சேர்ந்து தனது உற்பத்தி திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ரணில்- மோதி சந்திப்பு: இருநாடுகளுக்கும் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது?

பட மூலாதாரம், PMD SRI LANKA

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: