நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இரண்டு பேர்- காரணம் என்ன?

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்த இரண்டு பேர்- காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். பார்வையாளர் மாடத்தில் இருந்த அவர்கள், திடீரென அரங்கினுள் குதித்தனர்.

நாடாளுமன்றத்துக்குள் புகை மூட்டினர். மேலும் இரண்டு பேர் நாடாளுமன்றத்துக்கு வெளியே கோஷம் எழுப்பினர். அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு அவர்களின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)