"டிரம்ஸில் பெரிய மேடைகள் ஏறணும்" - ஜெய்சனின் நெகிழ்ச்சி கதை
"டிரம்ஸில் பெரிய மேடைகள் ஏறணும்" - ஜெய்சனின் நெகிழ்ச்சி கதை
பிரசுரிக்கப்பட்டது
கோவை மாவட்டம் சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார் ஜெய்சன். பார்வை மாற்றுதிறன் மாணவரான ஜெய்சன் டிரம்ஸ் கலைஞராக அசத்தி வருகிறார்.
பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெய்சன் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். டிரம்ஸ் கலைஞராக உலக மேடைகள் ஏற வேண்டும் என விரும்புகிறார் ஜெய்சன்.
தயாரிப்பு: மோகன்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: மதன் பிரசாத்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



