தமிழ்நாடு போலீசை மிரட்டிய பாஜக பிரமுகர் கைது
தமிழ்நாடு போலீசை மிரட்டிய பாஜக பிரமுகர் கைது
பிரசுரிக்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் போலீசை ''சட்டையைக் கழட்டி வச்சுட்டு வா.. ஒத்தைக்கு ஒத்தை பாக்கலாம்'' என்று மிரட்டிய ராஜா என்ற பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



