இந்தியா - கனடா நெருக்கடி பற்றி கனடாவாழ் இந்தியர்கள் கருத்து என்ன? (காணொளி)

இந்தியா - கனடா நெருக்கடி பற்றி கனடாவாழ் இந்தியர்கள் கருத்து என்ன? (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை இந்தியா - கனடா உறவில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு ஏதேனும் சிக்கல் எழுந்துள்ளதா என்று அறிய முற்பட்டோம்.

அதன்பேரில் கனடாவாழ் இந்தியர்களை பேட்டி கண்ட போது அவர்கள் என்ன சொல்கிறார்கள்? இந்தியா - கனடா உறவில் எழுந்துள்ள நெருக்கடி தனிப்பட்ட முறையில் அவர்களை பாதித்துள்ளதா?

கனடாவாழ் இந்தியர்களின் கருத்தை காணொளியில் பார்க்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: