You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோலாகலமாக நடந்த கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி திருமணம்
கோலாகலமாக நடந்த கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி திருமணம்
பிரசுரிக்கப்பட்டது
கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல் - பாலிவுட் நடிகை அதியா ஷெட்டி திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. மணப்பெண்ணின் தந்தையும் பிரபல பாலிவுட் நடிகருமான சுனில் ஷெட்டி இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மணமக்கள் இருவருமே தத்தமது சமூக ஊடக பக்கங்களில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர். ஐ.பி.எல். தொடருக்குப் பிறகு திருமண வரவேற்பு இருக்கலாம் என்று லோகேஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்