மத்திய அரசின் ஓபிசி இட ஒதுக்கீடு யாருக்கெல்லாம் கிடைக்கும்? அதற்கான சான்றிதழ் பெறுவது எப்படி?

மத்திய அரசின் ஓபிசி இட ஒதுக்கீடு யாருக்கெல்லாம் கிடைக்கும்? அதற்கான சான்றிதழ் பெறுவது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தகுதியுள்ள மாணவர்களுக்கும், மத்திய அரசுப் பணியில் சேர்வோருக்கும் 27% ஓபிசி (இத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

ஆனாலும், மத்திய அரசின் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் ஓபிசி பிரிவை சேர்ந்த அனைவருக்கும் இந்த இட ஒதுக்கீடு கிடைக்காது. கிரீமி லேயர் அல்லாதவர்களுக்கே கல்வி நிறுவனங்களிலும் மத்திய அரசு வேலைகளிலும் பொது துறை நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இது எப்படி நிர்ணயிக்கப்படுகிறது, யாருக்கெல்லாம் ஓபிசி சான்றிதழ் கிடைக்கும், தகுதி உடையவர்கள் இந்தச் சான்றிதழை எப்படிப் பெறுவது?

முழு விவரம் காணொளி...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)