புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு தயாரிப்பு தொழிலின் தற்போதைய நிலை என்ன?
புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு தயாரிப்பு தொழிலின் தற்போதைய நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது
திண்டுக்கல் பூட்டு என்பது நாடு முழுக்கப் பெயர் பெற்றது. ஆனால், தற்போது அந்தத் தொழில் நலிவடைந்து வருவதாகவும் பூட்டு தயாரிக்கப் போதுமான தொழிலாளர்கள் இல்லை என்றும் திண்டுக்கல் பூட்டு தயாரிப்பில் ஈடுபடுவோர் வருந்துகின்றனர்.
உலகத் தரம் வாய்ந்த திண்டுக்கல் பூட்டு தயாரிப்பு தொழிலின் தற்போதைய நிலை என்ன? இந்தக் காணொளியில் காண்போம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



