சிறப்பு குழந்தைகளுக்கு தொழில் பயிற்சி - வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் முயற்சி
சிறப்பு குழந்தைகளுக்கு தொழில் பயிற்சி - வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும் முயற்சி
பிரசுரிக்கப்பட்டது
திருப்பூரைச் சேர்ந்த சாய் கிருபா பள்ளி சிறப்பு குழந்தைகளுக்கு தொழில் பயிற்சி வழங்கி வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் அமுது அங்காடியில் பணி செய்ய கற்றுக் கொள்கின்றனர். இங்கு இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்கள் செய்வதற்கும் கற்றுக் கொள்கின்றனர்.
தயாரிப்பு: மோகன்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: மதன் பிரசாத்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



