சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிய சோலார் தகடுகளை பொருத்தி நாசா விஞ்ஞானிகள் சாதனை

சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிய சோலார் தகடுகளை பொருத்தி நாசா விஞ்ஞானிகள் சாதனை
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க விண்வெளி வீரர்கள் இருவர், பாதுகாப்பு கவச உடைகளை அணிந்தவாறு விண்வெளியில் நடந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் புதிய இரண்டு சோலார் தகடுகளை பொருத்தி சாதனை படைத்துள்ளனர். இந்நிகழ்வை காணொளியாக பதிவு செய்து நாசா வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: