டிரம்ப் சுடப்பட்ட போது என்ன நடந்தது? பிபிசி செய்தியாளர் கண்டது என்ன? காணொளி
டிரம்ப் சுடப்பட்ட போது என்ன நடந்தது? பிபிசி செய்தியாளர் கண்டது என்ன? காணொளி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பது அந்நாட்டையே உலுக்கியுள்ளது.
உலகம் முழுவதும் பேசுபடு பொருளாக மாறியுள்ள இந்த நிகழ்வின் போது, அங்கே இருந்த பிபிசி செய்தியாளர் கண்டது என்ன? டிரம்பின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் கூறுவது என்ன?
அமெரிக்க அதிபர் பைடனும், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யும் கூறுவது என்ன என்பதை இந்த காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.

பட மூலாதாரம், DOUG MILLSTHE NEW YORK TIMESREDUXEYEVINE
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



