You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உ.பி-யில் மின் கம்பி மீது விழுந்த 170 அடி உயர கோபுரம்
உ.பி-யில் மின் கம்பி மீது விழுந்த 170 அடி உயர கோபுரம்
பிரசுரிக்கப்பட்டது
உத்தர பிரதேசத்தில் மொஹரம் பண்டிகையை ஒட்டி நடந்த ஊர்வலம் ஒன்றில் 170 அடி கோபுரம் ஒன்று சாய்ந்து உயர் அழுத்த மின் கம்பி மீது விழுந்தது. லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த ஜூலை 6-ம் தேதி நடந்த மத சடங்கின்போது இந்த சம்பவம் நடந்தது.
இஸ்லாம் மாதத்தில் வழிபடப்படும் இமாம் ஹுசைனின் நினைவிடம் போன்ற வடிவத்தில் இந்த கோபுரம் செய்யப்படுகிறது.
இந்த சடங்கின்போது தாஜியா என்று அழைக்கப்படும் இம்மாதிரியான மூன்று கோபுரங்கள் செய்யப்பட்டன. அதில் ஒன்று விழுந்தது. மின் இணைப்பு நிறுத்தப்பட்டிருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு