You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காற்றாலையில் தீ விபத்து - உடைந்து விழுந்த இறக்கை
காற்றாலையில் தீ விபத்து - உடைந்து விழுந்த இறக்கை
பிரசுரிக்கப்பட்டது
தாராபுரம் அருகே உள்ள பொள்ளாச்சி சாலையில் உள்ளது தாசார்பட்டி. இங்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காற்றாலை இன்று இயங்கிக்கொண்டு இருந்த நிலையில் மேல் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்து காரணமாக மேலே இருக்கும் இறக்கைகளில் தீப்பிடித்து எறிய தொடங்கியது.
அப்போது காற்றாலையின் ஒரு இறக்கை மட்டும் தீ விபத்து காரணமாக அங்கிருந்து கீழே விழுந்து சேதமானது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு