காணொளி: மயில் சிலந்தியில் புதுப்புது சிற்றினங்களை உருவாக்கும் 'மர்ம டிஎன்ஏ'
காணொளி: மயில் சிலந்தியில் புதுப்புது சிற்றினங்களை உருவாக்கும் 'மர்ம டிஎன்ஏ'
பிரசுரிக்கப்பட்டது
இந்த ஆஸ்திரேலிய மயில் சிலந்தி (peacock spider) வகையில் 100 விதமான இனங்கள் உள்ளன. இந்த ஆண் சிலந்திகள், இணையை கவர நடனம் ஆடுகின்றன.
பல விலங்குகளில் 5-10 இனங்களே இருக்கும் என்பதால், இது மிகவும் அதிகமாகும்.
இதன் டிஎன்ஏவில் உள்ள மர்மமான பகுதி, சூழலுக்கு ஏற்ப தகவமைப்பதால், புதிய இனங்கள் உருவாகுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
அந்த 'மர்மமான டிஎன்ஏ' குறித்து நிபுணர்கள் அறிய முயற்சிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



