காணொளி: பாரம்பரிய ஆடை அணிந்து ஸ்கேட் போர்டிங் செய்யும் பொலிவிய பெண்கள்

காணொளி: பாரம்பரிய ஆடை அணிந்து ஸ்கேட் போர்டிங் செய்யும் பொலிவிய பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

பொலிவியப் பெண்கள் பாரம்பரிய பொல்லேரா பாவாடைகள் அணிந்து ஸ்கேட்போர்டிங் செய்யும் காட்சி இது. இந்த ஆடைகள் ஐமாரா மற்றும் கெச்சுவா பழங்குடியினப் பெண்களின் அடையாளமாக விளங்குகின்றன.

தங்களின் பழங்குடியின அடையாளத்தைக் கொண்டாடும் விதமாகவே இந்தப் பெண்கள் இவற்றை அணிந்து கொள்கிறார்கள்.

சமூகத்தில் உள்ள பாலின ரீதியான கட்டுப்பாடுகளை உடைத்தெறியும் ஒரு வழியாகவும் அவர்கள் இதைப் பார்க்கிறார்கள்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு