பறக்கும் தட்டு, வேற்றுக்கிரகவாசிகள் உண்மைதானா? 3 முன்னாள் விமானிகள் சாட்சியம்

பறக்கும் தட்டு, வேற்றுக்கிரகவாசிகள் உண்மைதானா? 3 முன்னாள் விமானிகள் சாட்சியம்
பிரசுரிக்கப்பட்டது

பறக்கும் தட்டு, வேற்றுக்கிரகவாசிகள் உண்மைதானா? என்பது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் அந்நாட்டு ராணுவத்தின் 3 முன்னாள் விமானிகள் சாட்சியம் அளித்தனர்.

இந்தக் கூட்டத்தின்போது பேசப்பட்ட விஷயங்களில் அதிர்ச்சியூட்டும் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

வேற்றுகிரகவாசிகள் இருப்பதும் உறுதி செய்யப்படவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: