இந்தியா Vs ஆஸ்திரேலியா: சொந்த மண்ணில் இவ்வளவு மோசமான தோல்வியா?

காணொளிக் குறிப்பு, இந்தியா Vs ஆஸ்திரேலியா: சொந்த மண்ணில் இவ்வளவு மோசமான தோல்வியா?
இந்தியா Vs ஆஸ்திரேலியா: சொந்த மண்ணில் இவ்வளவு மோசமான தோல்வியா?
பிரசுரிக்கப்பட்டது

பார்டர் கவாஸ்கர் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இதன்மூலம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குள் நுழைவதையும் ஆஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.

இந்தியா Vs ஆஸ்திரேலியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: