இலங்கையில் மோதிக்கு உயரிய கௌரவம்: மறுபக்கம் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு – என்ன நடந்தது?

இலங்கையில் மோதிக்கு உயரிய கௌரவம்: மறுபக்கம் ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு – என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

இரண்டு நாள் அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு, இலங்கையின் கௌரவ விருது வழங்கப்பட்டது. மேலும், இந்தியா இலங்கை இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

ஜனாதிபதி செயலகத்தில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட தருணத்திலேயே, கொழும்பு - கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முழு விவரம் காணொளியில்

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு