You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றபோது விபத்து - என்ன நடந்தது?
காணொளி: வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க முயன்றபோது விபத்து - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தின் வட்நகரில் சபர்மதி ஆற்றில் ஏழு பேர் சிக்கிக்கொண்டனர்.
தீயணைப்பு துறையை சேர்ந்த 4 நீச்சல் வீரர்கள் அவர்களை காப்பாற்ற சென்றனர்.
அப்போது அவர்கள் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்ததால், நான்கு பேரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
பின்னர், தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு