நடிகர் விஜய் கட்சிக்கொடியில் என்ன சர்ச்சை? அதிலுள்ள யானையின் குறியீடு என்ன?

நடிகர் விஜய் கட்சிக்கொடியில் என்ன சர்ச்சை? அதிலுள்ள யானையின் குறியீடு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய், வியாழன் (ஆகஸ்ட் 22) அன்று வெளியிட்டார்.

'கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம், பகுஜன் சமாஜ் கட்சிக்குச் சொந்தமானது. சட்டப்படி அதைப் பயன்படுத்த முடியாது' என, அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கட்சிக் கொடியில் யானையை ஒரு குறியீடாகத்தான் பயன்படுத்துகிறோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் லயோலா மணி கூறியுள்ளார்.

மேலும் விவரம் காணொளியில்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்  (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)