புதின் அனுப்பிய புகைப்படம் - பெருமைப்பட்ட டிரம்ப்
புதின் அனுப்பிய புகைப்படம் - பெருமைப்பட்ட டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது
ரஷ்ய அதிபர் புதின் தனக்கு அனுப்பிய புகைப்படம் ஒன்றை செய்தியாளர்களிடம் காண்பித்த, அமெரிக்க அதிபர் டிரம்ப் "புதின் என்னை மதிக்கிறார் , மற்றவர்களை அல்ல" என்று கூறினார்.
வரும் வாரங்களில் பல விஷயங்கள் நடக்க இருக்கின்றன என நம்பிக்கை தெரிவித்த டிரம்ப், புதினிடம் தான் நல்ல முறையில் நடந்து கொண்டதால் அவர், தனக்கு இந்த புகைப்படத்தை அனுப்பியிருக்கிறார் என கூறினார்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



