இலங்கை: ஜனாதிபதி ரணிலின் ஓர் ஆண்டு ஆட்சி எப்படி? - மக்கள் கருத்து

காணொளிக் குறிப்பு, இலங்கை: ஜனாதிபதி ரணிலின் ஓர் ஆண்டு ஆட்சி எப்படி? - மக்கள் கருத்து
இலங்கை: ஜனாதிபதி ரணிலின் ஓர் ஆண்டு ஆட்சி எப்படி? - மக்கள் கருத்து
பிரசுரிக்கப்பட்டது

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஓர் ஆண்டு ஆட்சி நிறைவடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியின்போது பல்வேறு குழப்பங்களுக்கு நடுவில் அவர் ஆட்சிக்கு வந்தார்.

அவரது ஆட்சி குறித்து இலங்கை மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

இலங்கை: ஜனாதிபதி ரணிலின் ஓர் ஆண்டு ஆட்சி எப்படி? - மக்கள் கருத்து

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: