இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் உருக்குலைந்த காசா - ட்ரோன் காட்சி

காணொளிக் குறிப்பு, காசாவில் இஸ்ரேல் தொடுத்து வரும் தாக்குதலில் பாலத்தீனர்கள் 1000க்கும் மேற்பட்டோர் பலி
இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் உருக்குலைந்த காசா - ட்ரோன் காட்சி
பிரசுரிக்கப்பட்டது

சனிக்கிழமையன்று காசா பகுதியில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிக் குழுவின் வரலாறு காணாத தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேலியப் போர் விமானங்கள் மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தின. காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.

இஸ்ரேலிய தாக்குதல்கள் டஜன் கணக்கான குடியிருப்பு கட்டிடங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அலுவலகங்கள் மற்றும் காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஆசிரிய கட்டிடங்களுக்கும் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தின.

இந்த சேதங்களை காணொளியில் பார்க்கலாம்.

காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களின் ட்ரோன் காட்சிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: