பாகிஸ்தானில் ஹெலிகாப்டரில் சென்று மாணவர்களை சந்தித்த ஆசிரியை
பாகிஸ்தானில் ஹெலிகாப்டரில் சென்று மாணவர்களை சந்தித்த ஆசிரியை
பிரசுரிக்கப்பட்டது
இந்த குழந்தைகள் அவர்களின் ஆசிரியரை முதன்முறையாக பார்க்கின்றனர்
பாகிஸ்தானில் உள்ள பழங்குடி கிராமப் பகுதிகளில் சீமா ஆன்லைன் வகுப்புகளை எடுக்கிறார்.
அருகில் உள்ள ராணுவ தலத்திலிருந்து அவர்களுக்கு சூரிய சக்தி மின்சாரமும் ஒய் ஃபை வசதியும் கிடைக்கிறது
இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து 100 கிமீ தொலைவில் இவர் பாடம் நடத்துகிறார்
இன்று தான் வகுப்பெடுத்த குழந்தைகளை நேரில் காணவுள்ளார்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



