ஆட்டோவில் இழுத்துச் செல்லப்பட்ட மகாராஷ்ட்ரா பெண் காவலர்

காணொளிக் குறிப்பு, ஆட்டோவில் இழுத்துச் செல்லப்பட்ட பெண் காவலர்
ஆட்டோவில் இழுத்துச் செல்லப்பட்ட மகாராஷ்ட்ரா பெண் காவலர்
பிரசுரிக்கப்பட்டது

மகாராஷ்ட்ராவில் மது போதையில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பெண் காவலரை ஆட்டோவில் இழுத்துச் செல்லும் காட்சி இது. அந்த ஓட்டுநர் சட்டாரா பகுதியில் பல வாகனங்கள் மீது மோதி வருவதாக புகார் வந்ததை அடுத்து, பெண் காவலர் ஒருவர் அங்கு சென்றுள்ளார். அவரை கைது செய்ய முயன்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு