இந்தியாவை விமர்சித்துவிட்டு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்த டிரம்ப் - எந்த துறைகளுக்குப் பாதிப்பு?

காணொளிக் குறிப்பு, டிரம்ப்
இந்தியாவை விமர்சித்துவிட்டு பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்த டிரம்ப் - எந்த துறைகளுக்குப் பாதிப்பு?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி வரிதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். ரஷ்யா உடன் இந்தியா மேற்கொண்டு வரும் வர்த்தகத்துக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

மறுபுறம், பாகிஸ்தான் உடன் வர்த்தக ஒப்பந்தம் முடிவாகி விட்டதாக கூறிய டிரம்ப், அந்நாட்டின் எண்ணெய் இருப்புகளை மேம்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரத்தில் தேச நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்தியா அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறியது என்ன? டிரம்ப்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படக்கூடுமா? விரிவாக பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு