பாலியல் வல்லுறவு செய்த நபருக்கு துணிச்சலுடன் தண்டனை வாங்கித் தந்த பெண்
பாலியல் வல்லுறவு செய்த நபருக்கு துணிச்சலுடன் தண்டனை வாங்கித் தந்த பெண்
பிரசுரிக்கப்பட்டது
எல்லி வில்சன் என்ற இந்தப் பெண் ஸ்காட்லாந்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயின்ற போது டேனியல் மெக்ஃபார்லேன் என்பவரால் இரண்டு முறை பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்.
தன்னை வல்லுறவு செய்தவரின் வாக்குமூலத்தை ரகசியமாக மொபைல் போனில் பதிவு செய்த எல்லி வில்சன், அவருக்குத் தண்டனை வாங்கித் தந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



