கனமழையால் வெள்ளக்காடான நியூயார்க் - அவசர நிலை பிரகடனம்

காணொளிக் குறிப்பு, கனமழையால் வெள்ளக்காடான நியூயார்க் - அவசர நிலை பிரகடனம்
கனமழையால் வெள்ளக்காடான நியூயார்க் - அவசர நிலை பிரகடனம்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் நியூயார்க்கில் பெய்த கனமழையால் நகரமே வெள்ளக்காடாகிவிட்டது.

சுரங்கப்பாதைகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால், அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்கின் சுரங்கப்பாதை மற்றும் வடக்கு மெட்ரோ பயணிகள் ரயில் சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

முழு விவரத்தை காணொளியில் பார்க்கலாம்.

கனமழையால் வெள்ளக்காடான நியூயார்க்

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)