காணொளி: குடியரசு தின அணிவகுப்பில் ராணுவத்தின் 'நண்பர்கள்'
காணொளி: குடியரசு தின அணிவகுப்பில் ராணுவத்தின் 'நண்பர்கள்'
பிரசுரிக்கப்பட்டது
டெல்லியில் நடந்த இந்திய குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்துக்கு துணையாக இருக்கும் விலங்குகளும் பங்கேற்றன.
Bactrian ஒட்டகங்கள், Zanskar குதிரைகள், Black Kite பறவை, நாட்டு நாய்கள் உள்ளிட்டவை இந்த அணிவகுப்பில் பங்கேற்றன.
இமாலய மலை, சியாச்சின், இந்திய - பாகிஸ்தான் எல்லை மற்றும் இந்தியா - சீன எல்லை பகுதிகளில் இந்த விலங்குகள் இந்திய ராணுவ வீரர்களுக்கு துணையாக இருக்கின்றன.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



