குஜராத்தில் ராட்டின விபத்து - பதைபதைக்கும் காட்சி

காணொளிக் குறிப்பு, காணொளி: குஜராத்தில் ராட்டின விபத்து - பதைபதைக்கும் காட்சி
குஜராத்தில் ராட்டின விபத்து - பதைபதைக்கும் காட்சி
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் நவ்சாரியில் சோம்நாத் கண்காட்சியில் ஒரு ராட்டினம் விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு