வீரப்பனை உயிரோடு பிடிக்காதது ஏன்? அவருடன் தொடர்பில் இருந்தவர் யார்?
வீரப்பனை உயிரோடு பிடிக்காதது ஏன்? அவருடன் தொடர்பில் இருந்தவர் யார்?
பிரசுரிக்கப்பட்டது
வீரப்பனை சுட்டுக்கொன்று சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் இறப்பு குறித்த சந்தேகங்களும் மர்மங்களும் இன்றளவும் நீங்காமல் உள்ளது.
இந்த குக்கூன் ஆபரேஷனுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவரான செந்தாமரைக்கண்ணன் ஐபிஎஸ், அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பிபிசி தமிழுடன் முக்கிய விவரங்களை பகிர்ந்து கொண்டார்.
வீரப்பனை உயிரோடு பிடிக்காதது ஏன்? 10 அடி தொலைவில் அதிரடிப்படை சுட்ட போது வீரப்பன் என்ன செய்தார்? அவரது வெளியுலக தொடர்புகள் என்ன? என்பது குறித்த விவரங்களை அறிந்து கொள்ள காணொளியைப் பாருங்கள்.

பட மூலாதாரம், SIVASUBRAMANIAM
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



