உடல் உயரம் குறைந்தாலும் எட்டும் உயரம் குறையவில்லை - சாதிக்கும் மாற்றுத்திறானாளிகள் (வீடியோ)

உடல் உயரம் குறைந்தாலும் எட்டும் உயரம் குறையவில்லை - சாதிக்கும் மாற்றுத்திறானாளிகள் (வீடியோ)
பிரசுரிக்கப்பட்டது

சாதிக்க வேண்டும் என்று துணிந்துவிட்டால் அதற்கு உடலில் உள்ள குறைபாடுகள் ஒரு பொருட்டே அல்ல என்று நிரூபித்து வருகிறார்கள் மாற்றுத்திறனாளிகளான மனோஜ், கணேஷ்.

8வது சர்வதேச உயரம் குன்றியவர்களுக்கான தடகளப் போட்டிகள் ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை ஜெர்மனியில் நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 28 பேர் தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 7 பேரில் மனோஜ் மற்றும் கணேஷ் ஆகியோரும் அடங்குவர்.

அவர்களது பயணத்தை அவர்களே விவரிக்கின்றனர்...

தயாரிப்பு: முருகேஷ் மாடக்கண்ணு

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும்: ஜனார்த்தனன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: