கத்தார் கால்பந்து உலகக் கோப்பை: பந்து உள்ளேயா, வெளியேயா? - சர்ச்சைக்குள்ளான தீர்ப்பு
கத்தார் கால்பந்து உலகக் கோப்பை: பந்து உள்ளேயா, வெளியேயா? - சர்ச்சைக்குள்ளான தீர்ப்பு
பிரசுரிக்கப்பட்டது
கத்தாரில் நடக்கும் கால்பந்து உலகக் கோப்பையின் இ பிரிவு ஆட்டத்தில் ஜப்பான் அணியும் ஸ்பெயின் அணியும் மோதின. ஏற்கெனவே தலா ஒரு வெற்றியைப் பெற்றிருந்த இவ்விரு அணிகளுக்குமே இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்குச் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. இந்தப் போட்டியில் வென்ற ஜப்பான் அணிஅடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இந்தப் போட்டியில் 50ஆவது நிமிடத்தில் ஜப்பான் அடித்த ஒரு சுவாரசிய கோல் குறித்து விவரிக்கிறது இந்தக் காணொளி.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



