தமிழ்நாடு: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி மக்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கியது பற்றி மக்கள் கூறுவது என்ன?
தமிழ்நாடு: நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி மக்கள் கூறுவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளதாக பிப்ரவரி 2ஆம் தேதியன்று அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அவரது ரசிகர்கள் அதை பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இந்நிலையில், விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்? இந்தக் காணொளியில் விரிவாகப் பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)