காணொளி: புயல் தாக்கம் - கட்டடச் சாரம் சரிந்து விழுந்தது

காணொளிக் குறிப்பு, ஹாங்காங்கில் நெளல் புயல் வீசியபோது ஒரு கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்தது
காணொளி: புயல் தாக்கம் - கட்டடச் சாரம் சரிந்து விழுந்தது
பிரசுரிக்கப்பட்டது

நௌல் புயல் சீனாவில் கரையை கடந்தபோது, ஹாங்காங்கின் சியுங் ஷா வான் சாலையில் பலத்த காற்றினால் பல மாடி கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்தது, இதில் காயங்கள் ஏதும் பதிவாகவில்லை.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு