காணொளி: இந்தியாவுக்கு நன்றி சொன்ன இரான் - ஏன்?

காணொளி: இந்தியாவுக்கு நன்றி சொன்ன இரான் - ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

சமீபத்தில் இரானில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களை அந்நாட்டு அரசு ஒடுக்கியதற்கு எதிராக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐநா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்தது. 47 உறுப்பினர் நாடுகள் அடங்கிய இந்த கவுன்சிலில் இத்தீர்மானம் நிறைவேறியது. ஆனால், இந்தியா இதற்கு எதிராக வாக்களித்துள்ளது.

சாபஹார் துறைமுகம் மீதான தடையை மீண்டும் அமல்படுத்த அமெரிக்கா எண்ணியுள்ள நிலையில், இரானுக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா எதிராக வாக்களித்துள்ளது.

இந்த தீர்மானத்தில் கூறப்பட்டள்ளது என்ன? இரானை இந்தியா ஆதரிப்பது ஏன்? இந்த காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு