காணொளி: இரான் மீதான தாக்குதல் பற்றி டிரம்ப் கூறியது என்ன?

காணொளி: இரான் மீதான தாக்குதல் பற்றி டிரம்ப் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இரானுக்கு எதிரான தங்களின் தாக்குதல், அனைத்து குறிக்கோள்களும் நிறைவேறும் வரை தொடரும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இரான் மீது கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதலை தொடங்கின.

இரான் அதி உயர் தலைவர் காமனெயி, ராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சர் உள்பட 48 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு