பனியை முதன் முறையாக பார்த்ததும் துள்ளிக் குதித்த கன்றுக்குட்டி - வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்
அமெரிக்காவில் ஜார்ஜியா ஒரு பண்ணையில் இருந்த கன்றுக்குட்டி நாஷ்வில்லே விலங்குகள் காப்பகத்துக்கு கொண்டுய் வரப்பட்டது. ஹெமிஷ் என பெயரிடப்பட்டுள்ள இந்த கன்றுக் குட்டி அப்போது தான் முதன் முதலாக பனியை பார்த்தது. அந்த கன்றுக் குட்டி பனியில் துள்ளி குதித்து விளையாடியது.
ஹெமிஷின் தாய்க்கு உடல் நலம் சரியில்லாததால் தற்போது புட்டி பால் கொடுக்கப்பட்டு வருகிறது.
ஹெமிஷ் துள்ளி குதித்து விளையாடும் காட்சிகள் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

























